உங்கள் ஈ-மெயிலை இணைக்க
செய்திகள்

மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம்-ஐ.நா

[14-Mar-2010]

இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது.

இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கவில்லையெனவும் இவ்விடயம் தொடர்பில், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பானகீ மூன் கலந்தாலேசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது. இதேவேளை தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதென அணிசேரா நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்